Followers

Jan 4, 2018

[News] Headlines [Jan 04, 2018]

 இன்றைய முக்கிய செய்திகள் [ஜனவரி 04, 2018] 
================================================

India has called off an order to buy Spike anti-tank guided missiles from  Israel; However India will buy 131 Barak Surface-to-air missiles built by Rafael
இந்தியா - இஸ்ரேல் ஏவுகணை ஒப்பந்தம் ரத்து; பீரங்கிகளை தகர்க்கவல்ல "ஸ்பைக்ஸ்"  ரக ஏவுகணைகளை இஸ்ரேலிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்திருந்தது 

Debate stalled in Rajya Sabha on triple talaq bill
முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்ற இயலவில்லை     

North Korea: reopened a long – closed border hotline with South Korea
வட கொரியா - தென் கொரியா இடையே தொலைத்தொடர்பு சேவை மீண்டும் தொடக்கம் 

USA: Pakistan had played a double game for years – US Permanent Representative to UN, Ms.Nikki Haley 
தீவரவாதத்தை ஒடுக்குவதாக கூறி பாகிஸ்தான் பல வருடங்களாக இரட்டை வேடம் போடுகிறது: ஐ. நா. வுக்கான  அமெரிக்கா தூதர் நிக்கி ஹாலே

Bill for giving constitutional status to Other Backward Castes (OBCs) was introduced in Lok Sabha
இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்த்து கிடைக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது

To save beauty and white color, only 40,000 people are allowed to see Taj Mahal: Central Government
அழகு,வெண்மை நிறத்தைப் பாதுகாக்க தினமும் 40, 000  பேருக்கு மட்டும் தாஜ் மஹாலை பார்க்க அனுமதி: மத்திய அரசு 

Union Cabinet has approved the signing of the Memorandum of Understanding (MoU) between India and Israel on cooperation in the Oil and Gas Sector. 
எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-இஸ்ரேல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Union Cabinet has given its approval for establishment of new AIIMS in Bilaspur (Himachal Pradesh) under the Pradhan Mantri Swasthya Suraksha Yojana (PMSSY). 
பிலாஸ்பூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Union Cabinet has approved the Agreement between India and Myanmar on Land Border Crossing.
இந்தியா-மியான்மர் இடையே நில எல்லையைக் கடப்பதற்கான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Bharat Biotech has received a pre-qualification from the World Health Organisation (WHO) for Typbar Typhoid Conjugate vaccine
டைப்ராபரின் டைபாய்ட் கோஜகேட் தடுப்பூசிற்காக உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒரு முன் தகுதி பெற்றது பாரத் பயோடெக்

No comments:

Post a Comment